MatriMony

Emmenavar MatriMony

Emmenavar MatriMony – எம்மேனவர் மேட்ரிமோனி.வணக்கம் அன்பின் உறவுகளே ! நீங்கள் நமது ஒக்கலிகர் கவுடர் வம்சத்தில் Emmenavar எம்மேனவர் – எம்மேனவரு குலத்தில்  வரன் தேடுபராக இருந்தால்  விரும்பும் வரன்கள் உங்கள் விரல் நுனியில் கம்புயூட்டர் ஜாதக திருமண பொருத்த பலன்களுடன்  உடனே  வரனாக  கிடைக்க ஒக்கலிகர் மேட்ரிமோனி அன்புடன் வரவேற்கிறது.

Emmenavar MatriMony – எம்மேனவர் மேட்ரிமோனி

நமது ஒக்கலிகர் மேட்ரிமோனியில் அவரவர் வரன் விபரங்களை அவர்களாகவோ  அல்லது சம்பந்தப்பட்ட வரனின்அம்மா / அப்பா அல்லது  உறவினர்களோ அல்லது நண்பர்களோ  நேரிலோ அல்லது வாட்சப் மூலமாகவோ பதிவு செய்யலாம்  எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம், ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடாவுடன் அனுப்பி வைக்கவும்.  நாங்கள் பதிவேற்றி உங்களுக்கு விருப்பமான வரங்களை அறிமுகப்படுத்துகின்றோம்  ! 

நிர்வாகத்தினரை கீழ்கண்ட வழிகளில்தொடர்புகொள்ளவும் !  

தொடபு கொள்ள & VOKKALIGARS ANDROID APP தரவிறக்க

Vokkaligars

Emmenavar MatriMony  –அறிமுகம் 

ஒக்கலிகர் மேட்ரிமோனி அகில உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஒக்கலிகர் சமுதாய மக்களுக்காக மட்டுமே செயல்படுகின்றது..

ஒக்கலிகர் சமுதாயத்தில் வாழும் அத்தனை வரன்களுக்கும் அவரவர் குலம் ( உட்பிரிவு ) வழியாக திருமண பொருத்தங்கள் பார்த்து தெரிவு செய்து சமர்பிக்கின்றோம்

இது திருமணம் தொடர்புள்ள பெரும்பாலான  உதவி்க்கு சிறந்த தளம் ஆகும் திருமணம் அதோடு சம்பந்தமான அதிகமான சில  பணிகளையும் நடைமுறைப்படுத்துகின்றது.இந்த  திருமண தகவல் நிலையம் தெளிவான  செயல்பாடுகளைவழங்கும் திருமண தகவல் நிலையம்

மேலும் வாசிக்க

இந்த திருமண தகவல் மையத்தில் மேரேஜ் அலையன்ஸ் தொடர்பான எல்லா  மேட்ச் மேக்கிங் சேவைகளையும்  நமது அலையனஸ் அமைப்பு செய்கின்றது .வரன்கள்  ப்ரோபல் தகவல்  வரன் பதிவோரின் ஜாதகம் கட்டங்கள் மற்றும் போட்டோ படம் அல்லது புகைப்படத்துடன் இருக்கின்றது .

ஒக்கலிகர மணமகன் அல்லது ஒக்கலிகர் மணமகள் குடும்பத்தார்  சேர்த்திடும் உதவிக்கரமாக உங்கள் ஒக்கலிகர்.காம்  மேட்ரிமோனியல் வெப்சைட்  செயல்படுகின்றது

ஆணாகிய  மாப்பிள்ளை/மணமகன் அத்துடன்  பெண்ணாகிய மணமகளும்  கூடிய   மணமக்கள் இருவர்களை நல்வழியில்  மணவாழ்க்கை தொடக்கத்தில் இணைக்கின்றோம் . 

தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மணமகன்/மணமகளைப் பற்றிய தகவல்களும் விபரங்களும் சம்மந்தப்பட்ட வரனின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களே.  

தாங்கள் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவைத்தானா அல்லது மிகை படுத்தப்பட்ட தகவல்களா என்பதை தீரவிசாரித்து கொள்ளவும். அவர்கள் கொடுத்த தகவல்களை அப்படியே உங்களுக்கு வழங்குவது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பணி. 

இந்த தகவல்கள் தவறான தகவல்களாக இருப்பின் அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்பதை நினைவூட்டிகிறோம்.

Emmenavar MatriMony – செயல்முறை

7 STEPS

ஒக்கலிகர் சமுதாய மக்களுக்கு மட்டுமே

பதிவு செய்த வரன்களுக்கு பொருத்தமான ஜாதகம் மட்டுமே பரிந்துரைத்தல்

பொருந்தும் நட்சத்திரங்கள் / தவிர்க்க வேண்டிய ராசிகள் பரிந்துரை

நட்சத்திரப்பொருத்தம் ( 7 பொருத்தத்திற்க்குக்கு மேல் )

அப்பா வழி சம்பந்தமுறை கணக்கிடல்

அம்மா வழி பங்காளிகள் இல்லாமல் இருத்தல்

வரன்களின் வயது படிப்பு வேலை வசிப்பிடம் ஜோடி பொருத்ததிற்க்கு முக்கியத்துவம்

தேர்வு செய்யும் வரன்களின் விபரங்கள் விரல் நுனியில் வாட்சப் வழியே

அனைத்து வரன்களின் 100 முதல் 150 வரையிலான செக் லிஸ்ட் 

16 x 7 ஹெல்ப் லைன் வசதி.

பாதுகாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பேமண்ட் வசதிகள் 

பிறந்த ஜாதகம் மூலம் வரன்கள் பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில், ஜோடிகளின் திருமணப் பொருத்தத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் பார்த்த பின்பே தேர்வு செய்து தரும் வரன்களின் முழு தகவல்கள் வழங்கப்படும்

Emmenavar – வருங்கால தலைமுறக்கு

நமது ஒக்கலிகர் சமுதாய வரலாறு மற்றும் சமுதாய பழக்கவழக்கங்களை வாழும் தலைமுறையும் வருங்கால தலைமுறையும் ஆன்லைனில் அறிந்து கொள்ள உதவும் ஓர் டிஜிட்டல் முயற்ச்சிக்கான தளம் 

பதிவின் நோகம் சரியாக இருந்தால் மறக்காமல் நமது மற்ற உறவினர்களும் பயனடையும் வகையல் சேர் செய்திடவும்.

மேலதிக விபரங்கள் பதிவிட விரும்பும் சமுதாய அன்பர்கள் மினனஞ்சல் முகவரி அல்லது எங்களை தொடர்பு கொண்டு கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் – 

புரிந்துணர்வுக்கு நன்றி  

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button